السلام عليكم و رحمة الله و بركاته
MAKTHABAH ALQAMAH IBN WAQQAS

About us
Makthabah Alqamah Ibn Waqqas has been established inTheni district (South-West of Tamil Nadu, India) to spread the teachings of Islam in its pure form. The name Alqamah Ibn Waqqas has been kept to honor and remember the great Taabi’ee (Student and Follower of the Companions of the Prophet). This establishment focuses on spreading the knowledge of Qur’an and Sunnah upon the understanding of the Salaf As-Saaliheen. To follow the footsteps of the Salaf As-Saaliheen in every aspect of the Deen is obligatory upon us. Therefore, this Makthabah will provide you with the lectures, videos, articles, and posters from the Scholars of Sunnah who teach this knowledge of the Deen upon the Manhajus Salaf in Tamil and English Languages.

மக்தபாஹ் அல்கமா இப்னு வக்காஸ் - ஓர் அறிமுகம்
மக்தபாஹ் அல்கமா இப்னு வக்காஸ் இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் பரவலாக்குவதற்காக நிறுவப்பட்டிருக்கிறது. அல்கமா இப்னு வக்காஸ் என்ற பெயர் ஸஹாபாக்களிடம் கல்வி பெற்று அவர்களுடைய அடிச்சுவட்டை பின்பற்றிய ஒரு சிறப்பான தாபியீயை நினைகூறவும் அவர்களை கவுரவிக்கும் வகையிலும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மக்தபாஹ் (நூலகம்) அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாஹ்வின் கல்வியை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தின் அடிப்படையில் பரவலாக்குவதை தான் குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தை மன்ஹஜுஸ் ஸலஃப் அடிப்படையில் கற்றுத்தரும் உலமாவுஸ் ஸுன்னாஹ்வின் உரைகளையும், காணொளிகளையும், கட்டுரைகளையும், போஸ்டர்களையும் இந்த மக்தபாஹ்வின் ஊடகங்களின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
Explore our featured posts

ஷர்ஹ் அஸ்-ஸுன்னாஹ் 2024 வகுப்புகள் - பகுதி - 1
Sharh As-Sunnah - Imam BarbahariSeptember 21, 2024
Read More
Tanbeehathul Latheefa Sharh Aqeedathul Wasithiyyah English Classes - Class 2
Tanbeehathul Latheefah Sharh Aqeedhathul WaasithiyahOctober 30, 2024
Read MoreExplore our latest posts

ஜுமுஆ குத்பா - அல்லாஹ்வின் அடிமையாக ஆகுங்கள் இந்த உலக வாழ்வில் சுதந்திரத்தை பெற்றிடுங்கள்
Jumuah KhuthbahMay 10, 2025
Read More

Tanbeehathul Latheefa Sharh Aqeedathul Wasithiyyah English Classes - Class 4
Tanbeehathul Latheefah Sharh Aqeedhathul WaasithiyahMay 5, 2025
Read More
Tanbeehathul Latheefa Sharh Aqeedathul Wasithiyyah English Classes - Class 3
Tanbeehathul Latheefah Sharh Aqeedhathul WaasithiyahMay 5, 2025
Read More
Tahqeeq Tanbeehathul Latheefah - Part 5 (Transcription)
Tanbeehathul Latheefah Sharh Aqeedhathul WaasithiyahMay 5, 2025
Read More
PCTML2025042513 - முஸ்லிம்களின் உரிமை மீட்பு என்ற பெயரில் நடக்கும் ஏமாற்றங்கள்
Public Lectures From Ash-Shaykh Yahya SilmyApril 28, 2025
Read More
JMTML2025042512 - ஜுமுஆ குத்பா - மார்க்கக் கல்வியை தேடி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்
Jumuah KhuthbahApril 26, 2025
Read More
PCTML2015041813 - முஃமின்களுக்கு இடையில் பிரிவினை ஏற்ப்படுத்தும் முனாஃபிக்குகள்
Public Lectures From Ash-Shaykh Yahya SilmyApril 25, 2025
Read More
ஜுமுஆ குத்பா - மார்க்கக் கல்வியும் நேர்வழியும் உலமாக்களிடம் அமராமல் கிடைக்காது
Jumuah KhuthbahApril 25, 2025
Read More
JMTML2025041112 - ஜுமுஆ குத்பா - அல்-ஜமாஅத்தின் வரைவிலக்கணமும் விளக்கமும்
Jumuah KhuthbahApril 20, 2025
Read MoreExplore by collections & tags
Tags
Explore our publications















